Saturday, January 17, 2026

இரு பக்கங்கள்

 உரசியபடி செல்கிறது

பேருந்து

ஜன்னலுக்கு வெளியே

காற்றில் ஆடும்

கூந்தல் மேல் மல்லிகை பூச்சரம்

நாணயத்தின் இருபக்கங்கள்

கடந்துபோனது இந்த நிமிடம்….

No comments:

Post a Comment