Thursday, July 30, 2020

பறவை

அந்த 
ஆற்றில் குறிப்பதற்காக
இறங்குகிறேன்
நீருக்குள்ளிருந்து 
வெளியேறியது பறவையொன்று
நான்
வீடு திரும்பிக்கொண்டிருக்கிறேன்