Wednesday, September 23, 2015

ரகசியமாக!

நீ
இல்லையென்று தெரிந்திருந்தும்
உன் வீட்டைக் கடந்தபின்
திரும்பிப் பார்க்கும் மனதை
முத்தமிடுகிறேன்
ரகசியமாக!

1 comment:

  1. வணக்கம்... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவிற்கு உங்களை வலைப்பதிவர் விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.

    ReplyDelete